லெனின் எதிர்காலத்திற்கான வரலாறு - குறும்படம்
- இது பறையோசையின் திரைத்தாளம் வெளியீடு.
- இந்திய மொழிகளிலேயே லெனின் பற்றிய முதல் படம்
- பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் தலைவன் தோழர் லெனினின் வாழ்க்கை வரலாறு
- இதை வாங்கி பாருங்கள், பிறரையும் பார்க்க செய்யுங்கள். ஏனெனில் அவர் எதிர்காலத்திற்கான வரலாறு.
பிரதி பெற விரும்புபவர்கள்,
கோ.நாகராசன் : 9443175256 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.
சென்னை கீழைக்காற்று நூலகத்திலும் பெற முடியும்.
இவர் தான் லெனின் - பிரசுரம்
தோழர் லெனின் பற்றிய "இவர் தான் லெனின்" என்ற "புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி"-யின் பிரசுரம் லெனினது வாழ்க்கையை சுருக்கமாக, தெளிவாக சித்தரிக்கிறது.
1. லெனின் இறக்கவில்லை நம்முடன் வாழ்கிறார்
2. வறுமையை ஒழித்த லெனின்
3. துக்கம் சூழ்ந்தாலும் துவளாத மனிதன்
4. வக்கீல் உருவில் ஒரு போராளி!
5. லெனின் தேர்வு செய்த பாதை
6. போராட்டமே வாழ்க்கையாக...!
7. சைபீரியச் சிறைவாசம்
8. மரணத்தை மண்டியிடச் செய்த லெனின்
9. அடக்குமுறைக்கு அஞ்சாத போல்ஷ்விக்குகள்
10. ஜாரை வீழ்த்திய பிப்ரவரி புரட்சி
11. சதியை முறியடித்த லெனின்
12. சுரண்டலுக்கு முடிவு கட்டிய நவம்பர் புரட்சி
13. ஏகாதிபத்தியங்களை விரட்டியடித்து சோவியத்யூனியன்...
14. எதிரிகளை வீழ்த்திய செம்படை
15. பட்டினி கிடந்து சோசலிசத்தைப் பாதுகாத்த லெனின்
16. மக்களின் மகத்தான தலைவர் லெனின்
17. லெனின் உறங்குவதில்லை நம்மையும் உறங்கவிடுவதில்ல...
நன்றி - புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
5 comments:
தோழரே வணக்கம்
நான் வலை உலகிற்கு புதிய தோழர்.
எனது ப்ளாகிற்கு இணைப்பு கொடுங்கள்.
balraj-asath.blogspot.com
தோழமையுடன்
ஆசாத்.
sorry thozar,
the correct blog name is
http://balraj-azad-100.blogspot.com/
Post a Comment