எப்போதுமே ஈராக், ஆப்கானிஸ்தானுக்கு இரகசியமாகவே போய் வரும் புஷ் கடைசியாக மாட்டி கொண்டான். நூற்றுக்கணக்கான பாதுகாப்பு வீரர்கள் அரணாக நின்றாலும், நவீன கருவிகளால் சள்ளடை போட்டாலும் மாவீரன் முண்டாசர் அல்ஜெய்தியின் செருப்படியில் இருந்து தப்ப முடியவில்லை.
விடுதலை உணர்விருந்தால் கையில் கிடைக்கும் எதுவும் ஆயுதமாக மாறலாம் என முண்டாசர் அல்ஜெய்தியின் உலக மக்களுக்கு உணர்த்தியுள்ளார்.
மேலாதிக்க போர்வெறி பிடித்த புஷ்சே,
நீ பாதாளத்தில் மறைந்து இருந்தாலும்,
வெள்ளை மாளிகையில் உறங்கினாலும்,
உனக்கு கனவில் வந்தும் செருப்படி விழும்.
முண்டாசர் அல்ஜெய்தியின் செருப்படி போராட்டத்திற்கு ஆதரவாகவும், அவரை விடுதலை செய்ய கோரும் மகஇக-வின் சுவரொட்டி கீழே.
அமெரிக்க அதிபர் புஷ்க்கு ஈராக்கில் செருப்படி! காலனி ஆதிக்கத்திற்கு காலணியால் பதிலடி!
உழைக்கும் மக்களே!,
- அமெரிக்க ஆதிக்கத்தின் மீது விழுந்த செருப்படியை கொண்டாடுவோம்!
- புஷ்சை செருப்பால் அடித்த மாவீரன் முண்டாசர் அல்ஜெய்தியின் விடுதலைக்கு குரல் கொடுப்போம்.!
Related Links:
- அமெரிக்க அதிபர் புஷ்க்கு ஈராக்கில் செருப்படி! காலனி ஆதிக்கத்திற்கு காலணியால் பதிலடி!
- அமெரிக்காவிலேயே புஸ் உருவ பொம்மை மீது செருப்பு வீசிப் போராட்டம்! - புஸ் மீது செருப்பு வீசிய முண்டாசருக்குக் குவியும் பரிசுகள்.
- புஷ்ஷுக்கு செருப்படி - தமிழகத்தில் கொண்டாட்டம் - புகைப்படங்கள்!
- You dog! A gift from the Iraqis!! The farewell kiss of Iraqis!!!
- புஷ்-ஷூ - செருப்படி படங்கள்
- புஷ்ஷை செருப்பால் செருப்பால் அடித்த மாவீரன்! (கவிதை)
- Shoes thrown at Bush - The ULTIMATE insult! - (Video)
No comments:
Post a Comment