Thursday, January 8, 2009

புத்தகக் கண்காட்சியில் வினவு நூல்கள்

Vinavu Blog

வினவு தளத்தில்,
6 மாதத்தில்,
90 இடுகைகள்,
134,967 பார்வைகள்,
ஆயிரக்கணக்கில் மறுமொழிகள்.

புரட்சிகர வாழ்த்துகள்!
தொடரட்டும் வினவு பணிகள்!

குறுகிய காலத்திலே புரட்சிகரமான கருத்துகளுக்கு விவாதகளமாக உருவெடுத்துள்ளது வினவு தளம். பெயருக்கேற்ப புரட்சிகர வினாக்களை எழுப்பி, எதிர் கருத்துகளையும் பதிவு செய்து விவாதகளமாக வினையாற்றி வருகிறது.

வினவு தளத்தில் உள்ள தொடர் கட்டுரைகளும், பல தொகுப்பு கட்டுரைகளும் நூலாக பதிக்கப் பட்டுள்ளது.

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் முற்போக்கு மற்றும் மார்க்சிய நூல்களை விற்பனை செய்யும் கீழைக்காற்று அரங்கத்தின் எண் 99-100 அரங்கில் கிடைக்கும் வினவு நூல்கள்.

1. சாதியம் ஒழிப்போம் ! தமிழகம் காப்போம் !
ஆசிரியர்: வினவு, பக்கம்: 88 விலை: ரூ.35

vinavu about ambedkar law college caste riot

2. ஐ.டி துறை நண்பா
ஆசிரியர்: வினவு, பக்கம்: 72 விலை: ரூ.25

vinavu about IT Sector

3. இலக்கிய மொக்கைகள் !
ஆசிரியர்: வினவு, பக்கம்: 56 விலை: ரூ.25

vinavu about literate mokkai

4. மும்பை 26/11: விளக்கமும் விவாதமும்
ஆசிரியர்: வினவு, பக்கம்: 88 விலை: ரூ.35

vinavu about mumbai attack

5. ஜீன்ஸ் பேண்டும் பாலியல் வன்முறையும் - முதலான கட்டுரைகள்
ஆசிரியர்: வினவு, பக்கம்: 56 விலை: ரூ.25

vinavu articles

6. கடவுள் கைது ! பக்தன் விடுதலை !!
தொகுப்பு நூல், பக்கம்: 72 விலை: ரூ.25

vinavu articles

Related Link:
கண்காட்சியில் முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி : கீழைக்காற்று!

2 comments:

superlinks said...

இது போன்று விரிவாக பல தோழர்களும் இதை வெளியிட்டு விளம்பரப்படுத்த வேண்டும்

Anonymous said...

அடேங்கப்பா!!!
ஆறே மாதத்தில் லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள், ஆயிரக்கணக்கில் மறுமொழிகள்.
வினவு தளத்திற்கு வாழ்த்துக்கள்