பழைய மகாபலிபுர சாலையில் சென்னை மாநகர பேரூந்தில் பயணிக்கும் போது முத்துக்குமார் நினைவு ஆட்டோ நிறுத்தத்தை பார்த்தேன். இனப்படுகொலைக்கு ஆதரவான இந்திய அரசுக்கெதிராகவும், சுரணையற்ற தமிழக மக்களுக்கு உணர்வேற்றவும் தோழர் முத்துக்குமார் ஜனவரி 29, 2009 அன்று, தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்தார்.
தீக்குளிப்பு சரியானது அல்ல என நாம் கூறினாலும், முத்துகுமாரின் தியாகத்தால் முத்துக்குமாருக்கு முன்னும், முத்துக்குமாருக்கு பின்னும் தமிழகத்தில் ஈழ ஆதரவு நிலையில் பெரிய மாற்றமுள்ளது. அவர் இட்ட தீயின் காரணத்தால் முத்துகுமாருக்கு பின் தமிழகத்தில் இளைஞர்கள், மாணவர்கள், பெருவாரியான மக்களிடையே ஈழ மக்களுக்கு ஆதரவு நிலை உருவானது. அவரின் வேண்டுகோளுக்கினங்க இளைஞர்கள், மாணவர்கள் போராட தயாரானார்கள். ஆனால் இந்திய, தமிழக அரசின் அலட்சியப்போக்கு, ஓட்டுக் கட்சிகளின் சந்தர்ப்பவாதம், ஓட்டு அரசியல் கணக்குகள் என பல்வேறு துரோகங்கள் மூலம் போராட்ட உணர்வை மட்டுப்படுத்தினர். இருப்பினும் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார் முத்துகுமார்.
அன்றும், இன்றும், என்றும் முத்துக்குமார் என்றாலே அவரின் வீரமும், தியாகமும் தான் நினைவுக்கு வரும். தியாகங்கள் சாவதில்லை.
முத்துகுமார் பதிவுகள், கட்டுரைகள்:
- முத்துகுமார் - விக்கிபீடியா
- Self-immolation of K. Muthukumar & His Statement in English
- தீக்குளிக்கும் முன்னர் முத்துகுமாரின் இறுதி அறிக்கை!
- Reflections on immolations and aftermaths - ருத்ரன்
- முத்துக்குமாரின் இறுதிப் பயணம் ! நேரடி ரிப்போர்ட் !!
- "முத்துக்குமாரின் இறுதிப் பயணம் ! நேரடி ரிப்போர்ட் !- நிறைவுப் பகுதி !"
- முத்துக்குமாரின் இறுதிப் பயணம் - படங்கள் !
- ஈழம்: முத்துக்குமாரை கொன்ற தீ சுரணையற்ற மனங்களை சுடட்டும்!
- ஈழமும் முத்துக்குமாரின் தியாகமும் - நமது கடமை என்ன?"
- ஈழம்: சென்னையில் பு.மா.இ.மு மாணவர்கள் சாலை மறியல் - வீடியோ !
- ஈழம்: போர் இன்னும் முடியவில்லை !
- ஈழம்: பேரழிவும் பின்னடைவும் ஏன்?
- புலிகளின் வீழ்ச்சியும், சர்வதேச சூழ்ச்சியும்
- ஈழம் - இந்தியா முதுகில் குத்துவது ஏன்?
- இனி ராஜீவ் காந்தியின் ஆன்மா சாந்தி அடையுமா?
- ஈழத் தமிழினப் படுகொலைக்கு வாழ்த்து: ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் கேலிக்கூத்து!
- தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பழ.நெடுமாறன் - கககபோ!
- ஈழப்படுகொலையில் மகிழும் இந்திய ஊடகங்கள் !
- ஈழமும் இந்திய தேர்தலும் - என்ன செய்ய வேண்டும் ?
தமிழக அரசியல் வியாதிகள்:
- ஜெ மாறிவிட்டார் ! விரக்தி ->பிரமை ->நம்பிக்கை ->சந்தர்ப்பவாதம்
- ஈழத்தின் எதிரி ஜெ - ஆதாரங்கள்!
- ஜெயலலிதா: ஈழத்தின் வில்லி நாயகியா? கருத்துப்படம் !
- ஈழம்: அம்மாவும்- பக்தர்களும் ! கருத்துப்படம் !!
- எங்கே தமிழன்? எங்கே எட்டாவது சீட்டு? ராமதாசு சீற்றம் !
- ஈழத்தின் இரத்தத்தை வியாபாரம் செய்யும் பா.ம.க ராமதாஸ் !
- ஈழம்: சோனியாவிடம் பா.ம.க பம்முவது ஏன்? கருத்துப்படம் !!
- கருத்துப்படம்: ஈழத்துக்கு திரு.மு.க தலைமையில் இறுதி ஊர்வலம்!
- அழியும் ஈழத் தமிழினம் - அதிகாரத்திற்கு அலையும் கருணாநிதி !
- கருத்துப்படம் : சிதம்பரத்துக்கு செருப்படி மற்றவர்களுக்கு ???
- ஈழம்: ப.சிதம்பரம் என்றோரு ஓநாயின் ஊளை ! கருத்துப்படம் !
- சோனியா காங்கிரசுன்னா சும்மாவா ! கருத்துப்படம், கவிதை பஜனை !
- ஈழம்: தலைவர்களின் - தியாகம் - தமிழருவி மணியன் !
- கருணாநிதியின் இறுதி நாடகம்?
- ஈழத்தமிழரின் இரத்தத்தை சுவைக்கும் பிணந்திண்ணி கழுகுகள் - கருத்துப்படம் !
- ஈழம்: கருணாநிதியின் கோழைத்தனம் !
போராட்டங்கள்:
- ராஜபக்சே கும்பலை போர்க் கிரிமினலாக அறிவிக்கக் கோரி ம.க.இ.க ஆர்ப்பாட்டம் !
- துவண்டுவிடாது ஈழத்தமிழினம்! துணை நிற்பார்கள் தமிழக மக்கள்!
- ஈழத்தின் மீதான இந்திய மேலாதிக்கப் போருக்கு பதிலடி கொடுப்போம்! - ம.க.இ.கவின் மே தினப் பேரணி - புகைப்படங்கள் !
- ஈழத்தமிழர் ரத்தம் குடிக்கும் சோனியாவே திரும்பிப் போ! படங்கள்! வீடியோ!
- ராகுல் காந்திக்கு கருப்புக் கொடி! ம.க.இ.க தோழர்கள் கைது !! - படங்கள்
- ஈழம்: போலீசின் அடுத்த குறி மாணவர்கள்!
- போலீசு வக்கீல் மோதலல்ல ! ஈழத்துக்கு எதிரான பார்ப்பன பாசிச பேயாட்டம் !!
- ஈழம்: திருச்சியில் இராணுவ அலுவலகத்தை மாணவர் முற்றுகை - q படங்கள்!
- சீர்காழி ரவி- தொங்கபாலு அறிக்கை ! கருத்துப்படம் !!
- போரை நிறுத்து - எமது தோழர்கள் முல்லைத்தீவு நோக்கி பயணம்!
- மன்மோகன் - ராஜபட்சே கொடும்பாவி எரிப்பு ! ம.க.இ.க தோழர்கள் கைது !! படங்கள் !!!
- ஈழம்: சென்னையில் பு.மா.இ.மு மாணவர்கள் சாலை மறியல் - வீடியோ !
- ஈழம்: சென்னையில் ம.க.இ.க ஆர்பாட்டம் ! படங்கள், வீடியோ !!
- சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் !!
- ஈழம்: தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் போராட்டம் !
- ஈழம்: தமிழ் சினிமாவின் 6 மணிநேரத் தியாகம் !
குறும்படங்கள் & படங்கள்:
2 comments:
உசுப்பேத்தி உசுப்பேத்தி ஏன் இப்படி ரணகளம் பண்றீங்க..?
தீக்குளிப்பு ஒரு தவறான செயல். இருப்பினும் சுரணையற்ற தமிழக மக்களை தட்டியெழுப்பவே முத்துக்குமார் தீக்குளித்தார். இது முத்துக்குமார் பற்றிய நினைவு பதிவு. அவரின் தியாகத்தை நினைவு கூறும் பதிவு. உசுப்பேத்துவதற்கு ஒன்றும் இல்லை.
சில சமயம் உண்மை சுடும்.
சில நினைவுகளும் சுடும்.
Post a Comment