Wednesday, August 5, 2009

சங்கராச்சாரி ஜெயந்திர சரஸ்வதியின் காம லீலைகள்

Criminal Senior Sankarachari - Jayendra Saraswathi Swamigal வேலைக்கு போகும் பெண்கள் எல்லாரும் விபச்சாரிகள் என்று சொன்ன சங்கராச்சாரி யோக்கியதை தெரியுமா? காஞ்சி காம கோடி ஜெயந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என பிராமணர்களால் அழைக்கப்படும் ஜெயந்திரனின் வண்டவாளங்கள், தில்லுமுல்லுகள் சங்கர ராமன் கொலை விழக்கை விசாரிக்கும் போது தெரியவந்தது. சங்கர ராமன் கொலை வழக்கு விசாரணையின் போது சங்கராச்சாரியின் காம லீலைகள் வெளியாயின. சங்கராச்சாரியின் பாலியல் களியாட்டங்களை விசாரிக்க பெண் போலீஸாரைக் கொண்ட தனிப் படையும் அமைக்கப்பட்டது என்றால் பார்த்து கொள்ளுங்களேன். அவற்றுள் சிலவற்றை பார்ப்போம்.

தண்டத்தை போட்டு விட்டு ஓட்டம்:

1986 இல் ஜெயெந்திரன் தண்டத்தை போட்டு விட்டு யாருக்கும் தெரியாமல், வெங்கெட்ராமன் என்பவரின் பெண்ணை இழுத்து கொண்டு ஓடினார். ஒரு மாததிற்கு மேல் குடும்பம் நடத்தினார். அப்போது ஓடி போன இந்த ஓடுகாலி சங்கராசாரியை , சிபிஐ கொண்டு தேடி கண்டு பிடித்தனர். பின்னர் தலைகாவிரிக்கு போய் அந்த பெண்ணை பிரித்து வந்த தகவல்கள மிகவும் ஆச்சரியமானவை. அந்த கால இடைவெளியில் சின்ன சங்கராச்சாரி விஜயேந்திரனை நியமித்தது சங்கரமடம். இது தான் இரண்டு சங்கராச்சாரிகள் இருப்பதன் ரகசியம்.

பெண் எழுத்தாளரை விருப்பத்துக்கு இணங்கும்படி வற்புறுத்திய ஜெயந்திரன்:

Writer Anuradha Ramanan - Exposed Sankarachari Jayendra Saraswathi's Threat பிரபலமான பெண் எழுத்தாளர் அனுராதா ரமணன் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சங்கராச்சாரியார் தன்னிடம் முறை தவறி நடந்து கொண்டது குறித்து நவம்பர் 29, 2004 தேதி புகார் கொடுத்தார்.

அப்போது நிருபர்களுக்கு அணுராதா ரமணன் கொடுத்த பேட்டி:
1992 ஆம் ஆண்டு காஞ்சி சங்கரமடத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நானும் இன்னொரு பெண்ணும் (இவர் தான் சங்கராச்சாரியாரிடம் அறிமுகப்படுத்தியவர்) மடத்துக்கு சென்றோம். அங்கு உட்கார்ந்து அவருடன் பேசிக்கொண்டு இருந்தோம் அப்போது சங்கராச்சாரியார் ஆன்மீகம் பற்றி பேசினார். நான் தலை குனிந்து எழுதிக் கொண்டு இருந்தேன். ஆன்மீகவாதியின் பேச்சு திடீரென்று ஆபாசமாக மாறியது. அப்போது நான் என் தலையை நிமிர்த்தி அவரை பார்த்தேன். அப்போது எனக்கு தூக்கி வாறிபோட்டது. என்னுடன் வந்து இருந்த பெண் சங்கராச்சாரியாருடன் மிக நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு இருந்தார்.

அவர் என்னிடம் மிக ஆபாசமாக பேசினார். அவரது விருப்பத்துக்கு என்னை இணங்கும்படி வற்புறுத்தினார். என்னால் கோபத்தை தாங்கிக் கொள்ளமுடியாமல் நீயெல்லாம் மனுஷனா என்று கேட்டு விட்டு வந்து விட்டேன்.

அப்போது ஒரு வார பத்திரிகையில் எனக்கு ஏற்பட்ட துன்பத்தை தொடராக எழுதி வந்தேன். அப்போதும் எனக்கு மிரட்டல் வந்தது. அதே போல போலீசில் புகார் கொடுக்க முடியாத படி அவர்கள் எனக்கு பல தொல்லைகள் கொடுத்தார்கள்.

சொர்ணமால்யாவுடன் குஜால்:

தினபூமியில் (5.12.04) அன்று வெளிவந்த செய்தி.
Criminal Sankarachari Vijayendra Saraswathi Swamigal "காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் அடிக்கடி இளம்பெண்கள் பலரை மடத்துக்கே வரவழைத்து சந்தித்திருக்கிறார். இதில் சென்னை அசோக் நகரைச் சேர்ந்த அனுராதா என்ற பெண்ணும் ஒருவர். இதேபோல, கும்பகோணம் வனஜா, ஆந்திராவைச் சேர்ந்த ஜெயா உள்ளிட்டப் பெண்கள் ஜெயேந்திரரை அடிக்கடி சந்தித்துள்ளதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

காஞ்சி சங்கர மடத்துடனும், ஜெயேந்திரருடனும் நெருங்கிய தொடர்புவைத்திருந்த நடிகைகளில் சொர்ணமால்யா முக்கியமானவர். சில ஆண்டுகளுக்கு முன்புதான் சொர்ணமால்யாவுக்கு திருமணம் நடந்தது. ஆனால், திடீரென்று தன் கணவரிடமிருந்து சொர்ணமால்யா விவாகரத்துக் கோரினார். இந்த விவகாரம் சங்கர மடத்திலும் வைத்து பஞ்சாயத்து செய்யப்பட்டது. சங்கர மடத்துடன் இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, கணவரிடமிருந்து நிரந்தரமாகப் பிரிய சொர்ணமால்யா முடிவெடுத்தார்.

Actress Swarnamalya - Who had link with Junior Sankarachari Vijayendra Saraswathi Swamigal சொர்ணமால்யா தன் கணவரை பிரிந்து விடுவதற்கு ஜெயேந்திரரே ஆலோசனை வழங்கினார். இந்தச் சூழ்நிலையில் காண்ட்ராக்டர் ரவி சுப்ரமணியம் மூலம் சென்னையில் சொர்ணமால்யாவுக்கு வீடு ஒன்றை ஜெயேந்திரரே வாங்கி கொடுத்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து சொர்ணமால்யா அடிக்கடி சங்கர மடத்துக்கு வந்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதேபோல சங்கர மடப்புள்ளிகளும் சென்னையில் உள்ள சொர்ணமால்யாவின் வீட்டுக்கே தேடிச் சென்று அவரைச் சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

சொர்ணமால்யாவுக்கும் சங்கர மடத்திற்கும் இருந்த நெருக்கம் குறித்து பரபரப்பான தகவல்களை அவரின் கணவரே காவல்துறையிடம் கூறினார்.

Sankarachari & Jayalalitha

ரவி சுப்பிரமணியம் வாக்குமூலம்:

ஜெயேந்திரர் பல பெண்களுடன் இருந்துள்ளதை நேரில் பார்த்த ரவி சுப்பிரமணியம் கூறிய அதிர்ச்சிகரமான தகவல்கள்:
லீலாவுடன் அரட்டை:

நான் பிராமண வகுப்பைச் சேர்ந்தவன். என் மனைவி சித்ரா, நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர். 1994ம் ஆண்டில் எனக்கும்மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு தோன்றியதால் பிரிந்துவிட்டோம்.

தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வந்த நான் பின்னர் கட்டட காண்ட்ராக்ட் எடுத்து செய்ய ஆரம்பித்தேன். என் நண்பர்விஸ்வநாதன் மூலமாக காஞ்சி மடத்துடன் தொடர்பு கிடைத்தது. விஸ்வநாதனின் அக்காள் லீலாவுக்கும் ஜெயேந்திரருக்கும்நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது.

லீலாவும் ஜெயேந்திரரும் மணிக்கணக்கில் டெலிபோனில் அரட்டை அடிப்பது வழக்கம். அவர் மூலமாக ஜெயேந்திரரின்அறிமுகம் கிடைத்தது.

சரஸ்வதியிடம் தகாத செயல்:

1995ம் ஆண்டில் நான், விஸ்வநாதன், அவரது மனைவி சரஸ்வதி மூன்று பேரும் தாம்பரத்தில் ஜெயேந்திரர் தங்கியிருந்தகல்யாண மண்டபத்தில் அவரை சந்திக்கப் போனோம். இரவு நேரத்தில் ஜெயேந்திரரை நாங்கள் தனித்தனியாக சந்திக்கவைக்கப்பட்டோம்.

பின்னர் மூவரும் வீட்டுக்குத் திரும்பியபோது, தன்னிடம் ஜெயேந்திரர் தகாத முறையில் நடக்க முயன்றதாக சரஸ்வதி எங்களிடம்கூறினார்.

இதையடுத்து ஜெயேந்திரரை கண்டிக்குமாறு லீலாவிடம் சொன்னோம். அவரும் ஜெயேந்திரருடன் பேசினார். இதைத் தொடர்ந்துசரஸ்வதியிடம் டெலிபோனிலேயே ஜெயேந்திரர் மன்னிப்பு கேட்டார்.

அதே சமயம் நானும் லீலாவும் தொடர்ந்து, அடிக்கடி காஞ்சி மடத்துக்கு சென்று வந்தோம். லீலாவுடன் மணிக்கணக்கில்ஜெயேந்திரர் தனியே பூட்டிய அறையில் இருப்பார். இந்த விஷயங்கள் எல்லாம் எனக்குத் தெரிந்து போனதால், என்னை சங்கராகல்லூரிக் குழுவின் உறுப்பினராக ஜெயேந்திரர் நியமித்தார்.

அந்தக் கல்லூரிக்காக கட்டடம் கட்ட ரூ. 1.6 கோடி செலவிட திட்டமிட்டார். அந்தப் பணியை என்னிடம் தந்தார். நான் கட்டித்தந்தேன். இதையடுத்து காஞ்சி மடத்தின் பல கட்டட வேலைகளை எனக்குத் தந்தார் ஜெயேந்திரர்.

மதிய நேரத்தில் பெண்களுடன்:

ஜெயேந்திரருக்கு பெண்கள் விஷயத்தில் நிறைய தொடர்பு இருந்தது. மதிய நேரத்திலேயே தனது அறைக்குள் பல பெண்களுடன்அவர் இருப்பதை பார்த்திருக்கிறேன்.

பிரேமா:

மடத்தின் சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனையின் இயக்குனர் நடராஜனின் மனைவி பிரேமா, ஹைதராபாத்தில் ஆல் இந்தியாரேடியோவில் வேலை பார்க்கும் பெண் ஆகியோரை ஜெயேந்திரருடன் தவறான நிலையில் நான் பார்த்திருக்கிறேன்.

பத்மா-ரேவதி:

மருத்துவமனையின் கேண்டீன் வைத்திருக்கும் பத்மாவையும் மதிய நேரத்தில் ஜெயேந்திரருடன் பார்த்திருக்கிறேன். மடத்துக்குச்சொந்தமான நசரத்பேட்டை பள்ளியின் முதல்வர் ரேவதியும் ஜெயேந்திரருடன் பார்த்திருக்கிறேன்.

மதிய ஓய்வு நேரத்தில், பக்தர்களை சந்திக்காதபோது இவர்களுடன் இருந்துள்ளார் ஜெயேந்திரர்.

புளு பிலிம்:

இதைத் தவிர நிறைய புளு பிலிம் படங்களையும் ஜெயேந்திரர் பார்ப்பார். மதியம் 1.30 மணி முதல் மாலை 3 மணி வரைஇதெல்லாம் நடக்கும்.

2000ம் ஆண்டில் ஒருநாள் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணுடன் ஜெயேந்திரர் இருந்தார். அநத நேரத்தில் ஒரு மிகப் பெரியதொழிலதிபரின் மனைவி ஜெயேந்திரரை சந்திக்க வந்துவிட்டார். அவர் மிகப் பெரிய இடம் என்பதால் அனுமதி இல்லாமலேயேஜெயேந்திரரின் அறைக்குள் நுழைய வந்துவிட்டார்.

அரைகுறை ஆடையுடன் இளம்பெண்:

இதனால் பக்கத்து அறையில் இருந்த என்னை அவரசமாக அழைத்த ஜெயேந்திரர், அந்த ஆந்திரா பெண்ணின் கணவரைப் போலநடிக்குமாறு கூறினார். ஜெயேந்திரின் அறைக்குள் அரைகுறை ஆடையுடன் இருந்த அந்த இளம் பெண்ணின் அருகில் அவரதுகணவர் போல நடித்தேன். தொழிலதிபரின் மனைவி வந்துவிட்டுப் போகும் வரை அப்படியே உட்கார்ந்திருந்தேன்.

Sankarachari & Vajpayee

இங்கு குறிப்பிட்டவை வெகு சிலவே. தட்ஸ்தமிழ், தினபூமி நாளிதழ்களில் வந்த துண்டு செய்திகளை கொண்டு தொகுத்துள்ளேன். ஜூனியர் விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டர் ஆகிய இதழ்களின் பழைய பதிப்புகளை புரட்டி பார்த்தால் தான் சங்கராச்சாரி ஜெயந்திரனின் உண்மையான முகம் தெரியும்.
  • சங்கராச்சாரியை மக்களிடம் அம்பலபடுத்துவோம்!
  • சங்கர மடம் & நிறுவனங்களை அரசே ஏற்று நடத்த நிர்பந்த்திப்போம்!
  • பார்ப்பனீயத்தை திரை கிழிப்போம்!

நன்றி: தட்ஸ்தமிழ், தினபூமி

செய்திகள்:

கட்டுரைகள் & பதிவுகள்:

13 comments:

டக்கால்டி said...

தப்பு செஞ்சவன் எவனா இருந்தாலும் போட்டு தள்ளனும் சார்.

பொறுக்கி பொறம்போக்கு நாயிங்க...

மற்றபடி இந்த மாதிரி ஒரு சில நபர்களால ஒரு ஒட்டு மொத்த சமூகத்தையே சாடுகிறது எனக்கு சரின்னு தோணல...

சுனா பானா said...

நீங்க சொன்னப்புல போட்டு தள்ளனும் தான். ஆனால் நம் அரசு பார்ப்பனீயத்துக்கு ஆதரவாக அல்ல இருக்கிறது.

Anonymous said...

நல்ல பதிவு. ஆனால் என்ன செய்தாலும் அவரின் மவுசு குறையாது. இதெல்லாம் தெரிந்தாலும் அவரைத் தூக்கி எறிய மாட்டார்கள் பார்ப்பன நாய்கள். அவர்களுக்கு இதெல்லாம் ஒரு விஷயமா என்ன? :-)

எல்லா அநியாயமும் பண்ணி விட்டு ஒண்ணும் தெரியாத பாப்பாக்கள் போல வளைய வருவது தான் அவர்களுக்குக் கை வந்த கலை ஆயிற்றே!?

Kannan said...

Nice post. Keep it up! If time permit you, write every thing...atleast tamil online peoples ll know those things.

எழிலி said...

சுன பான நீங்க ஒரு பக்தியே இல்லாத ஆளுப இதெல்லாம் காம லீலைகள் இவர்கள் செய்தால் அது நன்மயான காரீயம் , இந்த அயோக்கிய நாயைதான் பீ.ஜே.பி அரசு தலயில் துக்கி வைத்து கொண்டாடியது, இந்த பார்ப்பன நாய்களை ,இந்து மத வெறினாய்களை, இந்த ஆரிய நாய்களை எல்லாம் அடித்து விரட்டினால் தான் திரவிட சமுதயம் அதன் மானத்தோடு வா முடியும். இந்த சங்பரிபார பார்ப்பன நாய்களை தமிழக அரசியல் மட்டுமின்றி இந்திய அரசியல், கல்வி போன்ற எந்த ஒரு பொதுவான் வற்றில் இருந்து தூக்கி எறிய வேண்டும்

எழில்

என்று பெயருடன் ஒரு வேசிக்கு பொற்ந்த பார்ப்பன எச்சில் ஒரு வலை பகுதி எழுதி வருது அவனிடம் ஏன்ட இப்படினு கேட்ட இது கிருஸ்ன லீலைனு பதில் சொல்லுறான் அவனிடம் நீங்களே கேளுங்க

Anonymous said...

neenga solrathu ellam epadi unmai endru nampuvathu?

Anonymous said...

அம்பி!ஏண்டா நோக்கு நான் என்னடா செஞ்சேன்!பாவண்டா அவாள்ளாம் ஆம்படையானோடத் தகராறு,ஆம்படையான் இல்லாதவா!
அவாளுக்கு ஆதரவு கொடுக்கப் படாதா?
நோக்கு எத்தனை சி வேணுண்டா?
சொல்லி வாங்கிட்டுப் போயேன்.
அவளைக் கண்ணா பிண்ணான்னுத் திட்டிட்டேன்,பழி வாங்கிட்டா!
எல்லா சாட்சிகளையும் கலைச்சாச்சு,இந்த ரவிப்பய வழிக்கு வரணும்.இல்லேன்னா அவனை என் பகத கேடிகள் நகம் மாதிரி நினைச்சு ஏதானும் செய்திடுவா.
இந்த மொறை அதெல்லாம் அந்த மீசைக் காரக் கோபாலண்ட சொல்லிட மாட்டேன்.
இப்போல்லாம் ரொம்ப ஜாக்கிரதை.
விளக்கை அணைச்சுட்டுத்தான் எல்லாம்.
ஜட்ஜுகள் தான் பாவமா இருக்கா.
சாட்சியில்லேன்னு சொல்லிடுவா!
இந்த ஜூனியரைத் தான் நம்ப முடியல்ல,என்ன பன்னுவானோ!
அவன் சங்கதி என்னண்ட இருக்கு,பாத்துடுவோம்.
என்ன என்ன செய்யச் சொல்றே?
நேக்கு வேறெதுவும் தெரியாதே!

Anonymous said...

Naygala, Oruvan thavaru seithan enbathargaga ottu motha samuthayathai saduvathu?

ers said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....தமிழ்செய்திகளை வாசிக்க

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சுனா பானா said...

"ஒருத்தன் தவறு செய்திருந்தால்" என குற்றம் சொல்லும் அம்பிகளே!

>>Oruvan thavaru seithan enbathargaga ottu motha samuthayathai saduvathu

தவறு செய்த சங்கராச்சாரிகளை சங்கரமடத்தை விட்டு தூக்கி எறிய வேண்டியது தானே.
இந்த வருடம் கூட ஜெயந்திரனுக்கு டிஜிட்டல் பேனர் வைத்து அழைப்பு விடுத்தது பார்ப்பனீயர்கள் தானே.

அதுக்குள்ள தவறு செஞ்சது மறந்து போச்சோ? ம்ம்ம்ம்ம் இது தான் செலக்டிவ் அம்னீசியா.

kalagam said...

பார்ப்ப்ன பரதேசிகளை திட்டினால் ரொம்பத்தான் ரோசம் பொத்துக்கொண்டு வருகிறது. அய்யா, பிரேமானந்தாவை கைது செய்தப்போ எந்தக் கள்ளனும் ரோட்டில வந்து மறியல் செய்யலையே, ஆனா பார்ப்பன செயேந்திரன் கைதான உடனே பாப்பாத்திகளும் பாப்பான்களும் எதுக்குடா வந்தீங்க.
பூனூல போட்டுகிட்டு சோழிங்க நல்லூருல இருந்துமத்திய கைலாசம் வரைக்கும் அவுத்து போட்டுகிட்டு எதுக்கு போறீங்க. உன்னோட நெஞ்ச ஊரே பாக்கணுமா? பார்ப்பன் கொழுப்புதான் அப்படி போக சொல்லுது நான் மேல்சாதி எல்லோரு என்ன பாருங்கன்னு.
ஒருமுறை டிரெய்னில் சென்று கொண்டிருந்த போது ஒரு கிழட்டுப்பார்ப்பான் பெட்டிக்கு நடுவில் வந்து ஒரு பிராமணன் கையேந்தி வந்திருக்கேன் என்றான் ". சாதித்திமிர் அதாவது பார்ப்பான் நான் கையேந்த வந்திடுச்சேன்னு கவலையாம். உடனே நான் சொன்னேன் பாப்பான் பாய் விரிக்க சொல்லிட்டான் சீக்கிரம் போய் பாய் விரிச்சு படுங்க என்றேன். எஸ்கேப் ஆகிவிட்டான் பார்ப்பான்.
இப்படி சாதி தான் பார்ப்பதில்லை என்ற வாறு தான் விடும் மூச்சில் கூட பார்ப்பனர்கள் விசத்தை கலக்கிறார்கள்.

Unknown said...

///"பார்ப்ப்ன பரதேசிகளை திட்டினால் ரொம்பத்தான் ரோசம் பொத்துக்கொண்டு வருகிறது. அய்யா, பிரேமானந்தாவை கைது செய்தப்போ எந்தக் கள்ளனும் ரோட்டில வந்து மறியல் செய்யலையே, ஆனா பார்ப்பன செயேந்திரன் கைதான உடனே பாப்பாத்திகளும் பாப்பான்களும் எதுக்குடா வந்தீங்க.///

100% true. In fact many of them are our soothirans. I f a paappan get caught then all soothirans should fight becuase all apppans wouls call as Hindus. If a soothiran is caught all paappnas will keep quiet.

Shame on us---soothirans

posted by ThaPu...

சுனா பானா said...

முற்றிலும் உண்மை.
>>இப்படி சாதி தான் பார்ப்பதில்லை என்ற வாறு தான் விடும் மூச்சில் கூட பார்ப்பனர்கள் விசத்தை கலக்கிறார்கள்.