போராடி பெற்ற உரிமைகளையும், வாழ்க்கை நிலையையும் தக்க வைத்து கொள்ளாத எந்த சமூகமும் வளர்ச்சியடையாது. மாறாக 2020க்குள் "வல்லரசு" ஆனாலும் அது சீரான வளர்ச்சியாக இருக்காது. ஒரு பக்கம் மட்டுமே வீங்கிய நோயாக இருக்கும். கல்வி என்பது எட்டாக்கனியாக இருக்கும்.
பெற்றோர்களிடம், எனக்கு என்ன சொத்து வைத்து இருக்கிறாய் என கேட்கிறார்கள் இன்றைய இளைஞர்கள். ஆனால் இதே இளைஞர்களிடமும், இளம் பெற்றோர்களிடம் "ஏம்பா என் தலையில் இவ்வளவு லட்சம் கடனை தலையில் சுமத்தினாய்" என கேட்கும் அவலம் வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகமாக உள்ளன. கல்விக்கான உரிமைக்காக போராடுவது நம்முடைய கடமை.
இப்படி அதிகரித்து வரும் கட்டணக் கொள்ளையை எதிர்த்து புமாஇமு தொடர்ந்து போராடி வருகிறது. களத்தில் நிற்கிறது. கல்விக்கான உரிமைக்காக கருத்தாலும் கரத்தாலும் வலு சேர்ப்பது பெற்றோர்களின் கடமை.
புமாஇமு கல்வி கொள்ளையர்களை அம்பலப்டுத்தியும், எதிர்த்தும் போராடி வருகிறது. போராட்ட செய்திகளும், கட்டணக் கொள்ளையை திரை கிழிக்கும் செய்திகளையும், கல்வி பற்றிய கட்டுரைகளையும் பதிக்கும் தளம் புமாஇமு வேர்ட்பிரஸ். இது மாணவர்களுக்கான தளம் மட்டுமல்ல. பெற்றோர்களுக்கான தளம்.
கட்டண கல்வி பற்றிய உண்மைகள்:
- "தனியார் நுழைந்தால் தான் தரமாக இருக்கும" என்று சொல்லும் நடுத்தர வர்க்கமே, கல்வி கட்டணக் கொள்ளையால் விழிபிதுங்குவது ஏன்?
- "கல்வி கட்டணக் கொள்ளை" கொடூரத்தால் பாதிக்கப்பட்ட தந்தையின் ஆவேசகுரல்
- மக்கள் தொகையில் 40% ஆக உள்ள குழந்தைகளுக்கு பட்ஜெடில் ஒதுக்கப்படுவது வெறும் 5% மட்டுமே
- "ரெய்டுக்கு பயந்து" பிரபல சாராய வியாபாரியும், சாக்னாகடை வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவருமான ஜேப்பியார் தப்பியோட்டம்
- ஒரு சீட்டிக்கு 40 இலட்சம் கொள்ளையடிக்கும் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி, மேலும் ஒரு புதிய மருத்துவ கல்லூரி தொடக்கம்
- ஐஐடி, ஐஐம் (IIT, IIM) இல் சேர "திறமை" தேவையா? அல்லது பணம் தேவையா?
- தனியார்மையத்தின் மகிமை- அதுவே பொறியியல் கல்லூரி கவுன்சிலிங் மையத்தில் ஸ்டால்களை காலி செய்த வங்கிகளின் மர்மம்
- அண்ணா பல்கலைகழக துணைவேந்தருக்கு கொடுக்கப்பட்ட புமாஇமு கோரிக்கைகள்
- ஏ. ஐ. சி. டி. இ., தலைவர் சஸ்பெண்ட் - கண்துடைப்பு நாடகம்
- தகுதியில்லாத பல்கலைகழகங்கள் என்று நிராகரிக்கப்பட்டவைகள் சில மாத இடைவெளியில் தகுதி தரச்சான்றிதழ் கொடுக்கப்பட்ட அயோக்கியதனம்!!!
- மருத்துவ கல்லுரிகள் மீது தேவை நடவடிக்கையா? கண்காணிப்பு என்ற கபட நடகமா?
- அண்ணா பல்கலைக்கழகம் - தனியார் கல்லூரிகளின் ஏஜென்டாக செயல்படுகிறது
போராட்டங்கள்:
- கல்விக்காக பெற்றோர்கள், மாணவர்களின் தொடரும் போராட்டங்கள்
- பெற்றோர்களை, மாணவர்களை வீதிக்கு வரவைக்கும் தமிழக அரசு
- கல்வி தனியார் மயத்தை தடுத்து அரசுடமையாக்ககோரி திருச்சி புமாஇமு-வின் ஆர்ப்பாட்ட புகைப்பட காட்சிகள்!!
- தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு முடிவு கட்டுவோம்!
- கல்விக் கொள்ளையர்களுக்கு எதிராக...- போராட்டம்
தொடர்புடைய பதிவுகள்:
- சுயநிதிக் கல்லூரிகள்: கல்வியா? கொள்ளையா? மொட்டையா?
- ஜேப்பியார் கல்லூரியில் மாணவர் தற்கொலை! "கல்வி வள்ளலின்" ரவுடித்தனம் !
- சட்டக்கல்லூரிகளை உடனே திற - புமாஇமு கண்டன ஆர்ப்பாட்டம்
- ஈழத் தமிழர் கொலைக்கு துணை நிற்கும் இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
- சாதி-மத வெறி அமைப்புகளைப் புறக்கணிப்போம்! மாணவர்களாகிய நாம் ஒரு வர்க்கமாக ஒன்றிணைவோம்!
No comments:
Post a Comment