அவற்றுள் சில நூல்கள் பின் வருமாறு;
1. லெனினியத்தின் அடைப்படைக் கோட்பாடுகள்
ஆசிரியர்: ஸ்டாலின், பக்கம்: 172 விலை: ரூ.75
2. சாதியம் ஒழிப்போம் ! தமிழகம் காப்போம் !
ஆசிரியர்: வினவு, பக்கம்: 88 விலை: ரூ.35
3. முரண்பாடு பற்றி
ஆசிரியர்: மா சே துங்., பக்கம்: 80 விலை: ரூ.40
4. ஐ.டி துறை நண்பா
ஆசிரியர்: வினவு, பக்கம்: 72 விலை: ரூ.25
5. கம்யூனிஸ்டு அறிக்கையின் கதை
தொகுப்பு நூல், பக்கம்: 24 விலை: ரூ.7
6. இலக்கிய மொக்கைகள் !
ஆசிரியர்: வினவு, பக்கம்: 56 விலை: ரூ.25
7. அமெரிக்கப் பொருளாதார நெருக்கடியும் இந்தியாவில் அதன் பாதிப்புகளும்
தொகுப்பு நூல், பக்கம்: 64 விலை: ரூ.30
8. மும்பை 26/11: விளக்கமும் விவாதமும்
ஆசிரியர்: வினவு, பக்கம்: 88 விலை: ரூ.35
9. காஷ்மீர் யாருக்குச் சொந்தம்?
தொகுப்பு நூல், பக்கம்: 56 விலை: ரூ.25
10. ஜீன்ஸ் பேண்டும் பாலியல் வன்முறையும் - முதலான கட்டுரைகள்
ஆசிரியர்: வினவு, பக்கம்: 56 விலை: ரூ.25
11. உலகைச் சூறையாடும் உலக மயம்
ஆசிரியர்: இராயகரன், பக்கம்: 176 விலை: ரூ.85
12. கடவுள் கைது ! பக்தன் விடுதலை !!
தொகுப்பு நூல், பக்கம்: 72 விலை: ரூ.25
13. குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ. க பயங்கரவாதிகள்
தொகுப்பு நூல், பக்கம்: 24 விலை: ரூ.7
பெரிதாக பார்க்க படத்தை சொடுக்கவும்
Related Links:
- முதலாளித்துவம் மறுக்கும் அரசியல் அறிவை தொழிலாளி வர்க்கத்திற்காய் படைக்கும் கீழைக்காற்று....
- சென்னை 32 வது புத்தகக் கண்காட்சியில் முற்போக்கின் முகவரி
- கண்காட்சியில் முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி : கீழைக்காற்று!
- வினை செய்யப்போகும் வினவின் நூல்கள்
- நாம் வாசிக்க வேண்டிய நூல்கள் இவை ஏன்?
- வினவு நூல்கள் புத்தக சந்தையில்
- புத்தகக் கண்காட்சியில் வினவு நூல்கள்
5 comments:
வணக்கம் நண்பா
அறிவே இல்லாத என் போன்ற மக்களுக்கு எங்க ஊரைப்பற்றி எங்க மக்களைப்பற்றியும் படிக்க ஒரு புத்தகமும் இல்லையா?
நீங்க போட்டுருக்குற புத்தக தலைப்பே எனக்கு விளங்கலை
. ஏதோ எங்க அறிவிற்கு எட்டுன புத்தகங்கள் ஏதும் இருக்கா?
எங்க தமிழ்நாட பற்றியும் தமிழ்மக்களைப்பற்றியும் எதுனாச்சும் இருந்தா சொல்லுங்க.
பாமர தற்குறிகளாகிய எங்களுக்கு எப்படிங்க இரசியா அமெரிக்கா பற்றி தெரியும், இங்க இருக்குற மெட்ராசு பற்றியே எங்களுக்கு தெரியாது. டிவிலயும் தியேட்டர்லயும்தான் பார்ப்போம்.
எதோ லெனின் கிறவரு தேசிய இனம் பற்றி என்னமோ சொன்னாருங்களா எங்கள் தமிழ் மக்களுக்கு தமிழ்தேசிய இனத்துக்கு உதவுறமாதிரி இருக்குங்களா?
இல்லாட்டி எல்லாமே CPIML SOC கட்சி ஆதரவு புத்தகம் மட்டும்தான் இருக்குங்களா?
மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் !
தமிழ்மணம் விருதுக்கான வாக்கெடுப்பில், என் படைப்புக்கள் தங்களுக்குப் பிடித்திருந்தால் வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.
கவிதை : " கரிசக்காட்டுப் பொண்ணு"
சினிமா விமர்சனம் : விஜயின் "குருவி" படக் கதை - சிரிப்ப அடக்கிகிட்டு படிங்க
உழவர் திருநாள் வாழ்த்துக்களோடு...
உழவன்
அய்யா,
லட்சக்கணக்கில் விவசாயிகள் தற்கொலை செய்து கொல்லும் நாட்டில் அறிவே இல்லாமல் பொங்கல் கொண்டாடும் தேசியவாதிகளுக்கு பு.ஜ விலும் பு.க விலும் தொடர்ச்சியாக அறிவொளியூட்டும் பல நல்ல கட்டுரைகள் கட்டுரைகள் வெளியாகியிருக்கிறது.
அவற்றை தேடிப்படியுங்கள்,உங்கள் மண்டையில் ஓரளவாவது ஏறுமென்று நினைக்கிறேன்.
அப்புறம்ங்க, லெனின்கிறவரு தேசியப்போராட்டத்தை வர்க்கக்கண் கொண்டு பார்க்கும் கம்யூனிஸ்டுகளுக்கு தானுங்க நிறைய சொல்லியிருக்காரு. தேசியவெறியர்களுக்கும் சொல்லியிருக்காருங்க.
என்னன்னு சொன்னா தேசிய வெறிங்கிறது பாட்டாளிவர்க்கத்திற்கு எதிரான பாசிஸம்ன்னு சொல்லியிருக்காருங்க.அதெல்லாமும் நம்ம N.C.B.H கடையில கிடைகுமுங்க புத்தகக்கண்காட்சில ஒரு எட்டு போயி வாங்கிட்டு வந்து படிங்கங்க.வாங்கிப்படிக்க வலிச்சிச்சுன்னா அப்படியே ம.க.இ.க ஆபீசு பக்கமா போயி விளக்கம் கேளுங்கண்ணா.
அப்புறம்ம்ம்...
நீங்க எந்த கட்சியின்னு சொல்ல உங்களுக்கு அவ்வ்வளவு
வெக்கமா ?
எதுக்கு இவ்வளவு பெரிய ஜம்மக்காலத்தில முழு முக்காடு போட்டுட்டு வந்திருக்கீங்க,முக்காடு போட்டுட்டு வந்து கேள்வி கேட்க வெக்கமா இல்ல ?
அனானி நண்பா,
கீழைக்காற்றில் சில புத்தகங்களை தான் பதிவில் போட்டிருக்கேன். மொத்த பட்டியல், கண்காட்சியில் அல்லது கீழைக்காற்று புத்தக கடையில் கிடைக்கும்.
அனானி நண்பா,
>>அப்புறம்ங்க, லெனின்கிறவரு
தூங்கறவங்கல எழுப்பிடலாம். தூக்கற மாதிரி நடிக்கிறவர்களை எழுப்ப முடியாது.
உண்மையாகவே லெனின் பற்றி தெரியாவிட்டால், இவர் தான் லெனின் என்ற எளிமையான பிரசுரத்தை பார்க்கவும்.
http://longlivelenin.blogspot.com/
Post a Comment