- ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள், ஹிட்ஸ்கள்....
- 6800க்கும் அதிகமான மறுமொழிகள், தொடரும் விவாதங்கள்.....
- 140க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வந்த தமிழ் மக்கள்....
மொக்கை பதிவுகள் ஆயிரம் இருக்க கருத்து பதிவுகளையும் தமிழர்கள் விவாதிக்க தயாரகவே உள்ளனர் என்பதை அறியும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தங்களின் சமூகப்பணி தொடர வாழ்த்துக்கள்.
2 comments:
நன்றி தோழர் சுனாபானா, புரட்சிகர கருத்துக்கள் மக்களை பற்றிக் கொண்டால் என்பதற்கு நமது பயணம் சிறு சான்று
வினவு
நன்றி வினவு தோழர்களே
Post a Comment