Showing posts with label அம்பேத்கர். Show all posts
Showing posts with label அம்பேத்கர். Show all posts

Wednesday, January 7, 2009

டாக்டர் அம்பேத்கர் ஆய்வு தொடர் - வே.மதிமாறன்

வே.மதிமாறனின், டாக்டர் அம்பேத்கர் பற்றிய விரிவான ஆய்வு தொடர்.

About_ambedkar_by_Mathimaran

  1. ஒவ்வொரு பிராமணனும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறான்
  2. பார்ப்பனப் பெண்களின் பூஜை அறையில் டாக்டர் அம்பேத்கர் படம்!
  3. டாக்டர் அம்பேத்கர் மீதான காழ்ப்புணர்ச்சி முற்போக்காளர்களின் இந்து மனோபாவம்
  4. டாக்டர் அம்பேத்கர் மீது உயர்ஜாதி - பிற்படுத்தப்பட்ட முற்போக்காளர்களின் வயிற்றெரிச்சல்
  5. டாக்டர் அம்பேத்கரின் மேதமை, இண்டலக்சுவல் கடவுளான கிருஷ்ணனை அம்மணமாக்கியது
  6. பிராமணப் பெண்களை கேவலப்படுத்துகிறார்கள்- டாக்டர் அம்பேத்கர்
  7. என்ன அவதாரம் எடுத்து அம்பேத்கரின் தாக்குதலில் இருந்து தன் மானம் காப்பான் கிருஷ்ணன்
  8. உத்தமப் புருஷன் ராமன் -யோக்கியன் வரான் சொம்பெடுத்து உள்ள வை
  9. மார்க்சியத்திற்கு-முஸ்லீம்களுக்கு எதிரானவரா அம்பேத்கர்?
  10. உண்மையைச் சொல்லுங்கள் தகுதியானவர்களே, நீங்கள் யார் பக்கம்?
  11. டாக்டர் அம்பேத்கரோடு பெரியாரும் காந்தியும்
  12. டாக்டர் அம்பேத்கர் T-shirt ஏன் அணியவேண்டும்?
  13. மராட்டியன், கன்னடன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்வோம்

Saturday, December 6, 2008

சட்டக்கல்லூரிகளை உடனே திற - புமாஇமு கண்டன ஆர்ப்பாட்டம்

RSYF demonstration at Chennai Memorial Hall - Open Law Colleges

சென்னை மெமோரியல் ஹால், GH எதிரில் 3- 12- 2008 அன்று மாலை 4.30 மணியளவில் புமாஇமு அமைப்பினர், மூடிய சட்டக்கல்லூரிகளை உடனே திற என்ற முழக்கத்துடன் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் முழக்கங்கள்:
  • சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களிடையேயான மோதலையொட்டி மூடிய சட்டக்கல்லூரிகளை உடனே திற!
  • தலித் மாணவர்களை சாதியைச் சொல்லி இழிவுபடுத்தி, தீண்டாமை குற்றம் செய்த முக்குலத்தோர் மாணவர் பேரவையைச் சார்ந்தவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்!
  • இந்த மோதலை காரணம் காட்டி கல்லூரிகளில் மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்க முயலும் அரசின் நோக்கத்தை முறியடிப்போம்!

அம்பேத்கர் சட்ட கல்லூரி பிரச்சனையையொட்டி புமாஇமு-வின் ஆர்ப்பாட்டங்கள், பிரசுரங்கள், தமிழரங்கம் (TamilCircle) மற்றும் வினவு கட்டுரைகள் பின் வருமாறு.

Related Links: